பொருள்

(பெ) இனம்

  1. குலம்
  2. பரம்பரை
  3. பொதுவான குணம் மற்றும் பண்புகள்
  4. பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம்,
  5. உயிரைப் பெற்றுள்ள உடல் (species) ,
  6. வகை (kind) - (वर्ग)இந்தி
  7. நண்பன் (friend).
  8. உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. பேரினத்துக்கு கீழாக அமைந்த கடைசி நிலை வகைப்பாட்டலகு. சிலவேலைகள் இதற்கு கீழ் நிலையில் சிற்றினம் என்ற வகைப்பாட்டலகும் காணப்படும்.
பயன்பாடு

தொடர்புடையச் சொற்கள்

தொகு

உயிரினம்,உயிர்,பேரினம்

மொழிபெயர்ப்புகள்
இனம்
இனங்காண்
இனப்படுகொலை, இனவுணர்வு, இனமானம், இனவெறி
வல்லினம், இடையினம், மெல்லினம்
உயிரினம், பாலினம், விலங்கினம், பறவையினம்
பேரினம், [[கங்கைக் கைவினை ஸஸ


]], மீனினம், குரங்கினம்

இணம்தமிழினம்
ஆணினம், பெண்ணினம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இனம்&oldid=1986605" இலிருந்து மீள்விக்கப்பட்டது