தமிழர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- தமிழர், பெயர்ச்சொல்.
- தமிழ் மொழியினை, தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
- தமிழ் பாரம்பரியம் உடையவர்கள்.
- தமிழ் பேசி தம்மைத் தமிழர் என அடையாளப் படுத்திக்கொள்பவர்கள்
- விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- தமிழ் - தமிழர்
- தமிழர் நாகரிகம், தமிழர் அளவைகள், தமிழர் திருநாள்
- இலங்கைத் தமிழர், மலேயத் தமிழர், சிங்கப்பூர் தமிழர், உலகத் தமிழர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +