பேரினம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பேரினம்
- உயிரினமானது தொடர்ந்து இனப்பெருக்கத்தினால், பெருக்கமடைந்தால் அந்த ஒரே வகை இனம், பேரினமாகும்.
- பொதுப் பண்புகள் கொண்ட இனங்களை , ஓர் பேரினம் எனலாம்.
- (உயிரியல்): உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. குடும்பத்துக்கு கீழாகவும் இனத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
தொடர்புடையச் சொற்கள்
தொகுஉயிரினம், nomenclature,binomialism.
மொழிபெயர்ப்புகள்
- உயிரியல்
- ஆங்கிலம் - genus