உரிச்சொல்

தொகு

ஓர்

பொருள்

தமிழ் இலக்கணப் பயன்பாட்டுச் சொல்.

விளக்கம்

தொகு
தமிழ் உயிர் எழுத்துக்களைக் கொண்டுத் தொடங்கும் ஒருமை பெயர் சொற்களுக்கு முன், பயன்படுத்த வேண்டிய உரிச்சொல்.

( எடுத்துக்காட்டு )

1.ஓர் இரவு விருந்துக்கு போக வேண்டும்,

2. ஓர் ஆப்பிள் அல்லது அன்னாசி வாங்கி வா.

தொடர்புடையச் சொற்கள்

தொகு

article, noun,adjective

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்- an
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓர்&oldid=648618" இலிருந்து மீள்விக்கப்பட்டது