சிற்றினம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிற்றினம்(பெ)
- சில குறிப்பிட்ட இயல்புகளை உடைய உயிரினம்.
- உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளிற்குள் அடங்காத கீழ் நிலை அலகு. இனத்துக்கு கீழாகவும் உள்ளது.
தொடர்புடையச் சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - subspecies