நெட்டெழுத்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெட்டெழுத்து(பெ)
- ஆ, ஈ, ஊ, ஐ முதலிய இரண்டு மாத்திரை கொண்ட உயிரெழுத்து
- பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து
- சாலேசரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நெட்டெழுத்து = நெடுமை + எழுத்து
பயன்பாடு
- ஐகாரம் நெட்டெழுத்து என்று அறிவோம். இதனை அய் என்று எழுதும்போது அரை மாத்திரை குறைகிறது (மொழிப் பயிற்சி - 22: பிழையின்றித் தமிழ் பேசுவோம்-எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 9 சன 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (தொல். எழுத். 41)
(இலக்கணப் பயன்பாடு)
- நெட்டெழுத்து X குற்றெழுத்து
{பொருள்}}நெட்டெழுத்து(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ([])
(இலக்கியப் பயன்பாடு)
- பத்திரத்தின் . . . நெட்டெழுத்துக்கூலி ரிஜிஸ்தர்ச்செலவோடு (பஞ்ச. திருமுக. 1584).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெட்டெழுத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பத்திரம் - ஆவணம் - குற்றெழுத்து - உயிரெழுத்து - கையெழுத்து - #
- ↑ ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பால் ஏழும் ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப