உடல்
1.உடம்பு), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம், 8.(உடல்) 9.சரீரம் .

விளக்கம்
- உயிரினங்களின் முழு உருவம், உடல் என்று அழைக்கப்படுகிறது.
- தமிழ் மெய்யெழுத்துக்கள், உடல் (மெய்) என்றும் அழைக்கப்படுகிறது.
- இறந்து போன உயிரினத்தின் சடலம்.
- உயிர் நிலைபெற்றுள்ள இடம்.
- காரணம்.(reason).
தொடர்புடையச் சொற்கள் தொகு
மொழிபெயர்ப்புகள் தொகு
சொல்வளம் தொகு
- உடல்
- உடல்நலம், உடலுறுப்பு, உடலுழைப்பு, உடல் நிலை
- உடற்பயிற்சி, உடற்கூறு, உடற்கட்டு
- மெல்லுடல், வெற்றுடல், பூதவுடல்
(சரீரம் ) உடம்பு என்பதன் இணைச்சொல் ...