பொருள்

(பெ) இடம் (தி.நி).

விளக்கம்
1.நிலை,
2.குறிப்பிட்ட நிலப்பகுதி,
3.தற்போதைய நிலை,
4.பதவி

தொடர்புடைய பிற சொற்கள்

தொகு
தன்மை, முன்னிலை, படர்க்கை

மொழிபெயர்ப்புகள்

தொகு
ஆங்கிலம் இந்தி
state सरकार
place इलाक़ा
position वजा
grade ग्रेड
placement नियोजन
இடம்
இடப்பெயர், இடப்புறம், இடவலம்
இடங்கொடு, இடம்பெறு, இடம்மாற்று, இடம்விடு, இடம்பெயர்
மேலிடம், புகலிடம், காலியிடம், வாழிடம், போக்கிடம், பிறப்பிடம், பணியிடம், முதலிடம்
இருப்பிடம், உறைவிடம், வசிப்பிடம், நினைவிடம்


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடம்&oldid=1997559" இலிருந்து மீள்விக்கப்பட்டது