தன்மை
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
(பெ) தன்மை
விளக்கங்கள்
தொகு1.ஒருவருடைய அல்லது ஒன்றின் இயல்பு. character, characteristic
- ( எடுத்துக்காட்டு )
- பாகற்காய், கசப்புத் தன்மை உடையது.
2.நிதானம் (good temperament)
- ( எடுத்துக்காட்டு )
- பதட்டப்படாமல்,நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
3.நிலைமை(manner)
ஒப்பீடு
தொகுதொடர்புடைய பிற சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - மேலே, தகுந்தபடி விளக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி