தனம்
sinam
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--பிராகிருதம்--tanamtva--பொருள் 1 & 2க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--धन--த4ந--பொருள் 3-8 வரை மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- स्तन--ஸ்த1ந--பொருள் 9க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--तर्ण--த1ர்ண--பொருள் 10க்குமூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--चन्दन--ச1ந்த3ந--பொருள் 11க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--वेदना--வேத3நா--பொருள் 12க்கு மூலச்சொல்
பொருள்
தொகு- தனம், பெயர்ச்சொல்.
- தன்மை
- (எ. கா.) நேசத்துக்குரிய தனம். (பாண்டிச்சேரி பயன்பாடு) .
- பண்புணர்த்தற்குப் பெயரின்பின் வரும் இடைச்சொல்
- வள்ளற்றனமும் வகுத்தனன் கூறி (பெருங். நரவாண. 8, 6).
- செல்வம் (W.)
- பொன் (பிங். )
- முத்திரை (பிங். )
- உத்திரம் (அக. நி.)
- காண்க...தனஸ்தானம் (விதான. மரபிய. 4.)
- கூட்டற்கணக்கு (W.)...(Arith.)
- முலை
- (எ. கா.) அரும்பெருந் தனத்தை வேட்டாண் டினவளை . . . விற்பான் வந்தோன் (திருவாலவா. 23, 15)..
- பசுக்கன்று (பிங். )
- சந்தனம் (பிங். )
- வருத்தம் (அக. நி.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
சொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +