ஊதாரித்தனம்


பொருள்

ஊதாரித்தனம், (பெ).

  • வீண்செலவு, பணத்தை வீண் விரயம் செய்தல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இந்தக் கல்யாணத்தில் ஆன வீண் செலவுகளைப் பற்றிச் சம்பந்தியம்மாளே புகார் சொல்லும்படியிருந்தது. "அடாடா! இது என்ன ஊதாரித்தனம்! இப்படியா பணத்தை வாரி இறைப்பார்கள்? நாங்கள் சம்பந்திகள் வந்திருப்பது முப்பது பேர். இங்கே சாப்பாடு நடக்கிறது ஐநூறு பேருக்கு. வருகிறவாள், போகிறவாள் எல்லாரும் இப்படியா வாரிக் கொட்டிக்கொண்டு போகவேண்டும்?" என்று தங்கம்மாள் வயிறு எரிந்தாள். (தியாக பூமி, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---ஊதாரித்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊதாரித்தனம்&oldid=1704157" இலிருந்து மீள்விக்கப்பட்டது