முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சாப்பாடு
மொழி
கவனி
தொகு
பெயர்ச்சொல்
தொகு
சாப்பாடு
என்னும் சொல் தமிழ் வழக்கில் இல்லை.
உணவு
அடிசில்
சோறு
உண்டி
முதலியச் சொற்களே தமிழ் சொற்கள் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
food
meal
சொல்வளம்
தொகு
சாப்பாட்டு ராமன்
.
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
,
உண்டிகொடுத்தோ ருயிர்கொடுத் தோரே.
,
சோறு கொடுத்து மிகப்பெரிதும்
,
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்