உண்டி(பெ)

  1. உணவு
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
    உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு
  2. உண்டியல், காணிக்கைப் பெட்டி
உண்டி


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. food
  2. cashbox in temples
உண் - உண்டி
சிற்றுண்டி, பேருண்டி
"https://ta.wiktionary.org/w/index.php?title=உண்டி&oldid=1968878" இலிருந்து மீள்விக்கப்பட்டது