உணவு
உணவு, .ழ
- சாப்பிடும் / சாப்பிடத் தகுந்த ஒரு பொருள்
பொருள்
- (எ. கா.) உணவு உண்பதற்காக வந்தான்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் : food
- இந்தி : खाना, भोजन, आहार
- (இலத்தீன்) : cibus
- பிரான்சியம் : nourriture
- வங்காளம்: খাবার
விளக்கம்
- உண்பதால் உணவு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- ஆகாரம்