அடிசில்
பொருள்
அடிசில்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அடு என்றால் சமைத்தல்.
பயன்பாடு
- அக்கார அடிசில் - சர்க்கரைப் பொங்கல். (அக்காரம் எனில் சர்க்கரை)
- சர்க்கரைப் பொங்கலை அக்கார அடிசில் அல்லது அக்கார அடலை என வழங்கியதாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உண்டு (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால் (பெரிய புராணம், சேக்கிழார்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடிசில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +