வினைச்சொல்

தொகு

அடு

  1. மாவினால் ஆன பொருளைச் சமை
  2. சமை
  3. கொல்
  4. காய்ச்சு (எ.கா: அடுநறா = காய்ச்சிய சாராயம்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடு&oldid=1447133" இலிருந்து மீள்விக்கப்பட்டது