அட்டில் (பெ)

  1. சமையலறை; மடைப்பள்ளி
  2. ஓமச் சடங்குகள் நடத்தும் சாலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. kitchen
  2. place for performing sacrificial ceremonies
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ னட்டில் (சிறுபாண். 132)
  • அட்டின் மறை யோ ராக்கிய வாவுதி (சிலப். 10, 143)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அட்டில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சமையலறை - அடுக்களை - மடைப்பள்ளி - அடுப்பங்கரை - உருப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டில்&oldid=1920694" இலிருந்து மீள்விக்கப்பட்டது