சமையல்
சமையல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- சமையல் அறை - kitchen
- அம்மாவின் சமையல் மிக ருசியாக இருந்தது - The food cooked by mother was delicious
- அன்று காலையில் கல்யாணி சமையல் செய்து கொண்டிருந்தாள் (கள்வனின் காதலி, கல்கி)
- முதல்லே எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுங்கள்; சமையல் ஆறிப்போகிறது (அலை ஓசை, கல்கி)
- கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் (பாடல்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +