பிரமாதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
பிரமாதம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
அருமை | excellent | |
அளவின் மிக்கது | excess, that which is beyond limits, great thing | |
அசாக்கிரதை | negligence, carelessness | |
தவறு | error, mistake | |
அபாயம் | accident, mishap |
விளக்கம்
{ஆதாரங்கள்} --->
- பெருஞ்சிறப்பு