பயன்பாடு

  1. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
  2. இரு சகோதரர்களுக்குள்ளும் யார் முதல் என்ற போட்டி ஏற்பட்டது
போட்டி
வில்லாளர் போட்டி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(There was a rivalry between the two brothers as to who is "number 1")
போட்டி
போட்டியாளர், போட்டி மனப்பான்மை
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, அழகிப்போட்டி, பாட்டுப்போட்டி, கவிதைப்போட்டி, ஒப்புவிப்புப் போட்டி
தகுதிப்போட்டி, நடனப்போட்டி, இறுதிப்போட்டி
விளையாட்டுப் போட்டி, படகுப்போட்டி, மல்யுத்தப் போட்டி
வணிகப்போட்டி, விற்பனைப் போட்டி, விளம்பரப் போட்டி, தொழிற்போட்டி
போட்டாபோட்டி, ஏட்டிக்குப் போட்டி
போட்டியிடு, போட்டிப்போடு

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணைய அகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=போட்டி&oldid=1635871" இலிருந்து மீள்விக்கப்பட்டது