போட்டாபோட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெயர்)
- கடுமையான போட்டி
- யார் முதல் என்று முண்டியடித்துக்கொண்டு போட்டியிடல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - intense competition or rivalry; scramble
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -
- நடிகையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள இரசிகர்கள் போட்டா போட்டி போட்டனர்
- (Fans vyed with each other to get their photographs taken with the actress)
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணைய அகரமுதலி
- (போட்டி)