ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
வகுக்கப்பட்ட விதிகளுக்குஎதிராக செயல்புரிவது : (தவறு, தப்பு)

(பெ)

  1. தப்பு
  2. பிழை
விளக்கம்
தவறு புரிந்தவன்/புரிபவன் தண்டனையிலிருந்து தப்பி செல்ல முடியாது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- error; mistake
  • மலையாளம் - തെറ്റ്
"https://ta.wiktionary.org/w/index.php?title=தவறு&oldid=1888498" இலிருந்து மீள்விக்கப்பட்டது