ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பிழை(பெ)

  1. செயல் ஒன்றைச் செய்வதில் ஏற்படும் தவறு
  2. உயிர்வாழ்தல் (பிழைத்திருத்தல்)
  3. இயற்பியலில் சரியான அளவிற்கும் அளவீட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. error
  2. survive
  • மலையாளம்
  1. പിഴ

Bugs

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிழை&oldid=1992543" இலிருந்து மீள்விக்கப்பட்டது