negligence
ஆங்கிலம்
தொகுnegligence
- கவனக் குறைவு; கவனயீனம்
- அலட்சியம்
- அசாக்கிரதை
- அசட்டை; அசட்டையாயிருத்தல்
- புறக்கணிப்பு
- கருத்தின்மை; கருதாப்பிழை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +