பொருள்

அசட்டை(பெ)

  1. புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
  2. கவனமின்மை, பராமுகம். காரியத்தில் அசட்டையாயிருந்துவிட்டான்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. contempt, disdain, disrespect
  2. inattention, heedlessness, indifference
விளக்கம்
பயன்பாடு
  • அசட்டை பண்ணு - to neglect, dispect
  • நெஞ்சு வலி வந்தால், உடனடியாக ஆஞ்சியோகிராம் (angiogram) செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறினால்... அடுத்த நிமிடமே மருத்துவமனையில் சேர்ந்துவிடும் மக்கள், குடல் இறக்கம் (hernia) என்றால் நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருக்கின்றனர். இது அவர்கள் உயிரையே பறிக்கும் கொடிய நோய் என்பதை உணர்வது இல்லை. (குடல் இறக்கத்துக்குப் புதிய சிகிச்சை, ஜூனியர் விகடன், 24-ஆகஸ்ட்-2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அசட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

புறக்கணிப்பு - கவனமின்மை - மதியாமை - பராமுகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசட்டை&oldid=998281" இலிருந்து மீள்விக்கப்பட்டது