ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பராமுகம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • என் மேல் உனக்கேனோ பராமுகம்? (Why do you turn a blind eye towards me?)
  • தமிழ் மக்கள் மீதான அரசாங்கத்தின் பராமுகம், அலட்சிய மனோபாவம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் அரசாங்கத்தின் கரிசனையின்மை ([1])
  • காங்கோவில் நடைபெறும் கும்பல் கற்பழிப்புகளைப் பற்றி நேரடி அறிக்கை வெளியிட அமெரிக்க முன்னணி பத்திரிக்கைகள் அனைத்தும் அந்த ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்லும். ஆனால் தங்கள் சொந்த நாட்டில், அதுவும் சிறைகளில் நடைபெறும் கற்பழிப்புகள் பற்றி அந்தப் பத்திரிக்கைகள் பராமுகம் காட்டும் ([2])

(இலக்கியப் பயன்பாடு)

  • பராமுகந் தவிர்தி (கந்தபு.வள்ளியம். 72)
  • பால் அறை முளையே ஆகிப் பராமுகம் பண்ணி நின்றான் (திருவிளையாடற் புராணம், பரஞ்சோதி முனிவர்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பராமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அலட்சியம் - புறக்கணிப்பு - உதாசீனம் - அசட்டை - பாராமுகம் - பராக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பராமுகம்&oldid=1068908" இலிருந்து மீள்விக்கப்பட்டது