ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) disdain
  1. அசட்டை, புறக்கணிப்பு, அலட்சியம், அவமதிப்பு, நிந்தனை, இகழ்ச்சி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. பூனை அதற்கு வைத்த சாப்பாட்டை அலட்சியத்துடன் பார்த்துவிட்டு நகர்ந்தது (the cat looked at the food put in front with disdain and moved away)

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=disdain&oldid=1860227" இலிருந்து மீள்விக்கப்பட்டது