ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தம்பி(பெ)

  1. வயதில் இளைய உடன் பிறந்தவன்
    • அடிதடி உதவற மாதிரி அண்ணதம்பி உதவமாட்டான்
  2. இளம் வயதினனை கனிவுடன் அழைக்கப் பயன்படும் சொல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
விளக்கம்
  1. பின்னோன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தம்பி&oldid=1987527" இலிருந்து மீள்விக்கப்பட்டது