பிரான்சியம்
பிரான்சியம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் உரோமான்சு மொழிக் கிளையின் ஒரு மொழி.
- பிரான்சு நாட்டில் பேசும் மொழி. கனடாவிலும், ஆப்பிரிக்காவிலும் சேர்ந்து ஏறத்தாழ 29 நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. உலகில் 136 மில்லியன் மக்கள் தங்கள் தாய்மொழியாகவோ முதன்மொழியாகவோ கொண்டுள்ள ஒரு மொழி.
- இம்மொழி பிரெஞ்சு என்றும் தமிழில் எழுதபடுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
|
|
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரான்சியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +