தமிழ்

தொகு

பொருள்

தொகு

அக்கா,

  1. உடன் பிறந்த மூத்தவள்
    (எ. கா.) அக்காவுடன் சண்டை இடாதே
  2. சற்றே வயதில் மூத்த பெண்களை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப் பயன்படும் சொல்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கா&oldid=1994559" இலிருந்து மீள்விக்கப்பட்டது