ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

sister

  1. உடன் பிறந்தவள்; சகோதரி
  2. தேவாலயத்தை சேர்ந்த பெண் உறுப்பினர்.
  3. இன்னொன்றுடன் உறவுபடுத்திப் பார்க்கத்தக்க பெண்மையுள்ளதாக கருதப்படக்கூடிய பொருள்: The ships are sisters.
  4. ஆங்கிலேய வழக்கு. மருத்துவமனையில் உள்ள செவிலிப் பணிப்பெண்.

உரிச்சொல்

தொகு

sister

  1. ஒரே வகை பிரச்சினைகள், ஆர்வங்களை கொண்டிருப்பதால் பகிர்ந்து கொள்ளும் உறவு, நெருக்கம்: We correspond with school children in our sister city.
"https://ta.wiktionary.org/w/index.php?title=sister&oldid=1611188" இலிருந்து மீள்விக்கப்பட்டது