செவிலி
செவிலி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- தாதி, செவிலித்தாய், காவற்பெண்டு
- முன்பிறந்தாள், மூத்த சகோதரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முதல் நாள் முழுவதும் இரவு உறக்கம் இழந்து சோர்ந்து போயிருந்த பதுமையை அந் நிலையிற் கண்ட தோழியரும் செவிலி முதலிய தாயர்களும் ஆதுரத்தோடு வினாவினர்(வெற்றி முழக்கம் (உதயணன் கதை), நா. பார்த்தசாரதி)
(இலக்கியப் பயன்பாடு)
- தாயெனப் படுவோள் செவிலி யாகும் (தொல்காப்பியம் பொ. 124)
ஆதாரங்கள் ---செவிலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +