தாதி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. வேலைக்காரி, பணிப்பெண்
  2. செவிலித்தாய்
  3. வேசை
  4. பரணி
  5. வாதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. maidservant
  2. foster mother; nurse
  3. harlot
  4. The second star in astrology
  5. plaintiff, complainant
விளக்கம்
பயன்பாடு
  • தாதி சென்று கந்தன்மாறனை அழைத்து வந்து விட்டு விட்டுச் சற்று விலகிப் போய் நின்றாள் (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  1. சௌரேச் சுரத் தாதியை நயப்பான்(உபதேசகா. சிவத்துரோ. 200)

ஆதாரங்கள் ---தாதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாதி&oldid=1184857" இலிருந்து மீள்விக்கப்பட்டது