ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கானம்(பெ)

  1. பாடல்
  2. காடு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. song
  2. forest
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கான யானை தந்த விறகின் கடுந்தெறல் (பொருள்: காடு,புறநானூறு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கானம்&oldid=1047811" இலிருந்து மீள்விக்கப்பட்டது