பாட்டு
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பாட்டு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - pāṭṭu
- song
- scolding words
- Layer, pleat
- இந்தி
- ஜெர்மன்
- அரபிக்-
சொல்வளம்
தொகு- பாட்டு - பாடல்
- பாட்டுக்காரன், பாட்டுக்கச்சேரி
- பாட்டுப்பாடு, பாட்டுபடி
- இசைப்பாட்டு, குறிஞ்சிப் பாட்டு, கும்மிப் பாட்டு, துதிப்பாட்டு
- பஞ்சப்பாட்டு - வசதிக் குறைவைப்பற்றிய புலம்பல் (lamenting over one's privations)
- வில்லுப்பாட்டு, பத்துப்பாட்டு, தாலாட்டு, ஒப்பாரி