இசை
பொருள்
(பெ) இசை
- மனதை, இசைய வைப்பது இசையாகிறது.
- இனிமையாகப் பாடும் பாடல்கள் அல்லது ஓசைகள்
- புகழ் (ஈதல் இசைபட வாழ்தல்)
- சங்கீதம் என்று வடமொழியினர் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
தொகுவினைச்சொல்
தொகுஇசை
- பாடு அல்லது இசைக் கருவியொன்றை மீட்டு
- சம்மதம் தெரிவி
மொழிபெயர்ப்புகள்
தொகுசொல்வளம்
தொகு- இசை - இசைவு - இசைப்பு
- இசைக்கருவி, இசைத்தமிழ், இசைநூல், இசைப்பாட்டு, இசைஞானி, இசைக்குடும்பம்
- இசைத்தட்டு, இசைநாடா, இசைநிகழ்ச்சி, இசைக்கச்சேரி,
- இசையமை
- இன்னிசை, ஏழிசை, மெல்லிசைம் யாழிசை, பண்ணிசை
- திரையிசை, துள்ளிசை, சேர்ந்திசை, சொல்லிசை
- தமிழிசை, கருநாடக இசை, பரப்பிசை
- பின்னணி இசை
- இசைஞர், இசைக் கலைஞர் - musician,
- இணங்கு