இன்னிசை
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- இன்னிசை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
திருமண வரவேற்பின் போது இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.
- ஒருவன் இன்னிசை வீணை வாசித்தான். மயிலொன்று தோகை விரித்தாடியது (’’’உவகைத் திருவிழா, நா.பார்த்தசாரதி’’’)
- தேவாலயங்களில் ஆலாசிய மணிகள் ஒலித்தன. அரண்மனையில் கீதவாத்தியங்களின் இன்னிசை கிளம்பிற்று (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் (திருப்பள்ளியெழுச்சி, மாணிக்கவாசகர்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +