(இலக்கியப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தோகை (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
மயிலின் பீலி tail of a peacock
நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள் sheath, as of sugarcane, of a plantain stem
சிறகு feather, plumage
மயில் peacock
பெண் woman
விலங்கின் வால் tail of an animal
ஆடை cloth for wear, garment
முன்றானை front end of a cloth
கொய்சகம் plaited folds of a woman's cloth
பெருங்கொடி long flag, streamer, banner
தொங்கல் anything hanging down, as a flag, as woman's hair
பனங்கிழங்கின் வாற்றோல் hollow head of a palmyra root
ஆண்குறியின் நுனித் தோல் foreskin, prepuce
பெண் மயிர் women's hair
மீன் வகை a kind of fish
விளக்கம்
பயன்பாடு
  • கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க (கோதை நாச்சியார் தாலாட்டு)
  • மாதவி பொன்மயிலால் தோகை விரித்தாள் (பாடல்)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

தொகு

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

(தொகை)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தோகை&oldid=1634936" இலிருந்து மீள்விக்கப்பட்டது