தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • வால், பெயர்ச்சொல்.
  1. பின்புறம்
    (எ. கா.) வாலைக் குழைத்துவரும் நாய்தான் ..
  2. குறும்பு
    (எ. கா.) தம்பி! வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இரு.

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. tail
  2. mischief

சொல்வளம் தொகு



( மொழிகள் )

சான்றுகோள் --- மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வால்&oldid=1636428" இலிருந்து மீள்விக்கப்பட்டது