தமிழ்

தொகு
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

 
வாள்:
இயந்திர வாள்
(கோப்பு)

பொருள்

தொகு
  1. ஒளி
  • வாள், உரிச்சொல்.


மொழிபெயர்ப்புகள்

தொகு
வாள் (பெ) ஆங்கிலம்
கத்தி sword, scimitar
ஈர்வாள்/வாள்/இரம்பம் saw
கத்திரிக்கோள் scissors
கலப்பையின் கொழு ploughshare
கலப்பை plough
கூர்மை sharpness, fineness
கொல்லுகை killing
கொடுமை cruelty
ஒளி, விளக்கம் lustre, light, splendour, brightness
கயிறு rope
நீர் water
கச்சு bodice


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வாளை உருவி வந்து மன்னன் எனதுடலை நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும் (பாரதிதாசன்)
  • என் கையிலே வாள் இருக்கும் வரையில் உனக்கும் உன் தந்தைக்கும் அபாயம் எதுவும் நேராது (சிவகாமியின் சபதம், கல்கி)
வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற நாள் ஒற்றித் தேய்ந்த விரல் - திருக்குறள்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாள்&oldid=1946586" இலிருந்து மீள்விக்கப்பட்டது