கத்தி (பெ) - ஒரு கூர்மையான கருவி.

ஒரு கத்தி
கத்தி:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் knife
  2. பிரான்சியம் couteau (கு.தொ)
  3. இந்தி चाक़ू, कुतरनी, छुरी
  4. மண்டரின் சீனம் :
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பயன்பாடு
  1. கத்தியை எடுத்துத்தா.

(இலக்கியப் பயன்பாடு)

  1. கத்தியின்றி ரத்திமின்றி யுத்தமொன்று வருகுது..- நாமக்கல் கவிஞர்

(இலக்கணப் பயன்பாடு)

  1. கத்தியென்பது ஒருமை; கத்திகள் என்பது பன்மை ஆகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---கத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


 :(கூர்மை) - (வாள்) - (கடப்பாரை) - (கோடாரி)

"https://ta.wiktionary.org/w/index.php?title=கத்தி&oldid=1946585" இலிருந்து மீள்விக்கப்பட்டது