பீலி
பீலி, .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- நீர், வளி மற்றும் திடமான நீர்மங்களை(solid-liquid) திறக்கவும், மூடவும் பயன்படுத்தப்படும் ஓர் கருவி.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் (திருக்குறள்)
- இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
- கண்திரள் ... (நூல்: புறநானூறு பாடியவர்: ஔவையார் 365பா)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பீலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற