முன்றானை
முன்றானை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
பயன்பாடு
- முன்றானையால் தன்னை அறியாமலே உதட்டைத் துடைத்தாள் - She wiped her lip with her mundaanai
(இலக்கியப் பயன்பாடு)
- முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும் முன்றானை மாற்றமுண்டு (பாரதிதாசன்)
- நெருப்பினையே சிறிதொன்று முன்றானை தனில்முடிய நினைத்த வாறே - (பழமொழி விளக்கம்)
(இலக்கணப் பயன்பாடு)