முந்தானை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - முந்தானை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- (decorated or laced) front end of a sari when worn
விளக்கம்
- முந்தானை - முன்தானை - சேலையின் முற்பகுதி. தானை-துணி. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
- சேலை முந்தானை காற்றில் பறந்தது (The sari's mudhanai waved in the wind)
- தனது புடவை முந்தானையைச் சரி செய்து கொண்டபடி வெளியே வந்தாள் (She came out adjusting the mundhanai of her sari)
- நெற்றி வியர்வையை தன முந்தானையில் துடைத்தாள் (She wiped the sweat on her forehead with her mundhanai)
- புடவை முந்தானையில் முடிந்து வைத்திருந்த ஐந்து ருபாய் (the five rupees she had tied in the mundhanai)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு