வியர்வை
பொருள்
- (பெ) - வியர்வை
- உழைப்பின் போதோ அல்லது வெயில் போன்ற சூட்டாலோ, உடலில் இருந்து தோல் வழியாக வெளி வரும் உவர்ப்பு நீர்,
வியர்வை என அழைக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- எழில்நுதல் வியர்வை போக்கி (பாரதிதாசன்)
- வியர்வைத்துளி - a drop of sweat
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு