தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • நாற்றம், பெயர்ச்சொல்.
  1. மணம், வாசம்
    நாற்ற நாட்டத் தறுகாற் பறவை (புறநா. 70)
  2. மூக் காலறியப்படும் புலனறிவு.
    சுவையொளி யூறோசை நாற்றமென்று (குறள், 27)
  3. துர்க்கந்தம்
  4. வசம்பு
  5. கள்
  6. சம்பந்தம்.
    அவர்கள் நாற்றமே எனக்கு உதவாது.
  7. தோற்றம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - nāṟṟam
  1. odor, Smell, scent
  2. Sense of smell, one of aim-pulaṉ
  3. Offensive smell, stench;
  4. Sweet flag
  5. Toddy
  6. Connection
  7. Origin, appearance
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • .கள் நாறும்மே காணலம் தொண்டி..
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாற்றம்&oldid=1997544" இலிருந்து மீள்விக்கப்பட்டது