மயிர்
பெயர்ச்சொல்
தொகுமயிர்
- பாலூட்டி விலங்குகளின் தோலின் மீதும் தலையின் மீதும் வளரும் இழை; இது கெரட்டின் அல்லது மயிரியம் எனப்படும் புரதப்பொருளால் ஆனது, முடி
- குறிப்பிட்ட பொருள் இல்லாத வசைச்சொல்லாக பயன்படும் சொல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- hair
- a common swear-word in Tamil Nadu