பொருள்

(பெ)

  1. மெல்லிய நூல்
  2. மயிர், முடி
  • ஆங்கிலம்
  1. fine thread
  2. hair
  3. filament

வினைச்சொல்

தொகு
  1. ஊடாலே சேர்த்துத் தைத்தல்/கோர்த்தல்
  2. துகில்/துணி நெசவுசெய்தல்/நெய்தல்
  3. ஒரு செயலை புரிதல்
  4. மிக நெருங்கிப் பழகு
  • ஆங்கிலம்
  1. blend with a different/special type of fibres
  2. weave
  3. act of doing some work
  4. to behave too closely
"https://ta.wiktionary.org/w/index.php?title=இழை&oldid=1909035" இலிருந்து மீள்விக்கப்பட்டது