filament
ஆங்கிலம்
தொகுfilament
- இழை
- இயற்பியல். இழை; கம்பி இழை; மின்னிழை
- கட்டுமானவியல். இழை; மின்னிழை
- தாவரவியல். இழை
- நிலவியல். இழை; படலம்
- பொறியியல். இழை; நீளிழை; நுண்ணிழை; நூலிழை; படலம்; வெப்பமின் இழை
- மரபியல். இழை
- மருத்துவம். இழைமம்; நுண் இழைமம்
- விலங்கியல். இழை; நூலிழை
- வேதியியல். இழை; கம்பியிழை
- வேளாண்மை. நூல் இழை; மெல்லிழை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +