மின்னிழை
சான்றுகள் ---மின்னிழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- ஒளிவிடும் நகை.
- (எ. கா.) மின்னிழை நறுநுதல் மகள்மேம் பட்ட (பரிபாடல், 11 : 34-136)
- மின்சார இழை.
- மின்சாரம் பாயும் பொழுது ஒளிவீசக்கூடிய, மின்சார விளக்குள் இருக்கும் ஒரு கம்பி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- glittering jewellery
- filament; electric filament.
- filamaent inside the electric bulb.
( மொழிகள் ) |